ஆனா ஒரு கதை இந்த அளவுக்கு வெறியேத்த முடியுமா?
இந்தக்கதையின் பின்னணியில இருக்கும் திட்டமிடும் விசயங்களெல்லாம் கதையில சொல்லப்படல. நடக்கும் சம்பவங்கள மட்டும் சொல்லப்பட்டிருக்கு.
இது பசங்களோட அம்மா போட்ட பிளானா?
அம்மாவும், ஆஸ்திரேலியா போகுறவனும் சேர்ந்து போட்ட பிளானா?
யார் போட்ட பிளானா இருந்தா என்ன?
கோழிய யார் பிடுச்சா என்ன? குழம்பு ருசியா இருக்கான்றது தான முக்கியம்
என்ன நான் சொல்றது……